Ambedkar statue break

img

அம்பேத்கர் சிலை உடைப்பு: மறியல்

வேதாரண்யத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிலையை உடைத்த சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத் தைகள் கட்சியினர் திருப்பூ ரில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.